ஆபத்தான பள்ளம்

Update: 2022-09-08 13:48 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்தநிலையில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் செல்லும் வழியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை தாண்டி தான் ஏ.டி.எம். செல்ல முடியும் என்பதால் மக்கள் ஏ.டி.எம். சென்று பணம் எடுக்க சிரமமாக உள்ளது. புதிதாக இந்த ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்கள் ஆபத்தில் சிக்க அதிக வாய்ப்பு உள்ளது. பிரச்சினை சரி செய்யப்படுமா?

மேலும் செய்திகள்