திருவள்ளூர் மாவட்டம் மாதவரம், அலமாரி ஒன்றிய ஊராட்சி, எடப்பாளையம் பாலாஜி கார்டன், ஜீவா நகர் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. மேலும் மழை காலத்தில் மழை நீர் தேங்கி, சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் சிரமப்படும் சூழல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கொரிக்கை விடுத்துள்ளனர்.