பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-09-08 13:45 GMT

பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே நெடுஞ்சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு மது பிரியர்கள் மது வாங்கிக் கொண்டும், சாலையிலே அமர்ந்து கொண்டும் மது அருந்தி வருகிறார்கள். இதனால் இந்த சாலையை கடந்து செல்லும் மக்கள் பல்வேறு வகையில் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். மேலும் பெண்கள் இந்த சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். பொதுமக்களின் அச்சம் போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்