விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-09-08 13:44 GMT

சென்னை வியாசர்பாடி சுந்தரம் லைன் மெயின் ரோட்டில் மழை நீர் வடிகால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிவுபெறாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. விபத்து ஏற்படும் முன்பு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்