பெயர் பலகை எங்கே?

Update: 2022-09-08 13:43 GMT

சென்னை புத்தகரம் சந்தோஷ் நகர், முல்லை தெரு பகுதியில் பெயர் பலகை கம்பம் மட்டுமே உள்ளது பெயர் பலகை இல்லை . இதனால் இந்த தெருவிற்கு புதிதாக குடி வருபவர்கள் தெருவை கண்டுபிடிப்பதற்கு சிரமமாக உள்ளது. மேலும் கூரியர் கொடுக்க வருபவர்களும் தெருவை அடையாளம் காண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே தெரு பெயர் பலகையை சரி செய்ய நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்