சென்னை வடபழனி பிரபல தனியார் வணிக வளாகத்துக்கு பின்புறம் உள்ள பஜனை கோவில் தெரு, ராஜாங்க மத்திய வீதியில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்லவே மக்கள் சிரமப்படுகின்றனர். மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்கள்ளாவதோடு, வீட்டிலுருந்து வெளியே செல்லும்போது மூக்கை பொத்தியபடி தான் சென்று வருகின்றனர்.சென்னை வடபழனி பிரபல தனியார் வணிக வளாக