சாய்ந்த மின்கம்பம்

Update: 2022-09-07 14:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி, மாணிக்கம் நகர் அபீஸ் ரமணி கார்டன் பகுதியில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் இருக்கிறது. எனவே விபத்து ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்