சாலையில் பள்ளம்; பள்ளத்தில் கழிவுநீர்

Update: 2022-09-07 14:29 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் சங்கர் நகர் முதல் தெருவில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளம் விழுந்துள்ளது. இதனால் மழை காலத்தில் மழைநீர் தேங்குவதற்கு வசதியாக இருக்கிறது. சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி சாலையே அலங்கோலமாக மாறிவிட்டது. எனவே சாலையை சீரமைத்து, மழைநீர் தேங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்