ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-09-07 14:27 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம், அகிலி கிராமத்தில் உள்ள சாலை செடி, கொடிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

மேலும் செய்திகள்