குப்பைகளால் அலங்கோலம்

Update: 2022-09-07 14:25 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியிலுள்ள பாலாண்டீஸ்வரர் கோவில் தெருவின் நுழைவு பகுதியில் காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருவதால் அந்த இடமே அலங்கோலமாக காட்சி தருகிறது. மேலும் தெருவிற்குள் நுழையும்போதே பெரும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவதோடு, மேலும் குப்பைகள் கொட்டப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்