மழைநீர் செல்ல வழி இல்லை

Update: 2022-09-07 14:24 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் குட்டை போல் தேங்கி உள்ளது. நீண் நாட்களாக தேங்கி இருக்கும் மழைநீரால் கொசுக்கள் படையெடுப்பிற்கும், தவளைகள் உலாவுவதற்கும் வழி வகுக்கின்றன. எனவே மழைநீர் தேக்கத்திற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்