சாலையை சீரமைத்து தாருங்கள்

Update: 2022-09-07 14:21 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, வெள்ளானூர் கிராம பஞ்சாயத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஷீலா நகர், ராணி நகர், வெற்றிவேல் நகர் பகுதியில் சீரான சாலை வசதி இல்லை. இதனால் மழை காலத்தில் இப்பகுதியில் உள்ள மக்கள் சேற்றிலும் சகதியிலும் நடந்து செல்லும் அவலம் நிலவுகிறது. அடுத்த மழை வருவதற்குள் சாலை சீரமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்