பயன்பாட்டில் இல்லாத நிழற்குடை

Update: 2022-09-07 14:18 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சோளிங்கர் சாலையில் உள்ள தபால் நிலையம் எதிரே இருக்கும் நிழற்குடை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த நிழற்குடையானது அசுத்தமாகவும், யாருக்கும் உபயோகம் இல்லாமலும் இருக்கிறது. பயன்பாட்டில் இல்லாமல் வெறும் காட்சி பொருளாகவே இருக்கும் நிழற்குடையை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்