திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஸ் நிலையத்திலிருந்து பஸ் ஏறும் பயணிகள், மாணவர்கள் மற்றும் முதியோர்கள் நிற்பதற்கு சரியான நிழற்குடை இல்லை. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நிழற்குடை அமைக்க வழி செய்ய வேண்டும்.