கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் 2- வது தெரு மற்றும் 5-வது தெரு சந்திப்பில் குப்பைகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நீண்ட நாட்களாக இந்த குப்பைகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனடியாக அகற்றிட வேண்டும்.