ஆபத்தான வீடுகள்

Update: 2022-09-07 14:13 GMT

 சென்னை புது வண்ணாரப்பேட்டை, மெட்ரோ அருகே உள்ள கீரைத்தோட்டம் குடிசை மாற்று வாரியத்தின் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. இதனால் பெரும்பாலான வீடுகளின் சுவர்கள் விரிசல் அடைந்தும், வீடுகளின் மேல் தளம் இடிந்து விழும் நிலையிலும் இருக்கிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்