செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர், இரும்புலியூர் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுகிறோம்