செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், ருத்ரன் கோவில் வடக்கு தெருவில் உள்ள அடிபம்பு பழுதடைந்து காணப்படுகிறது. அடிபம்பின் கைப்பிடி உடைந்து காணப்படுவதால் மக்கள் அடிபம்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள அடிபம்பை சரி செய்ய வேண்டுகிறோம்.