செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாழக்கோவில் கோபுரம் அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்கு பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டும்.