சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள இலவச பொது கழிப்பறைகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் இலவச கழிப்பறையில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பிரச்சினையை சரி செய்ய வேண்டுகிறோம்.