தீர்வு தான் என்ன?

Update: 2022-09-06 12:18 GMT

சென்னை பொழிச்சலூர் பாரதி நகர், இந்திராகாந்தி 3-வது தெரு மற்றும் அதன் உட் பிரிவுகளான சேரன், சோழன், பாண்டியன் தெருக்களில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் வசதிகள் இல்லை. வருடத்தில் 5 மாதங்கள் எங்கள் தெருவில் மழைநீர் தேங்கி விடுகிறது. மற்ற மாதங்களில் கழிவுநீர் தேங்கி தெருவையே அலங்கோலப்படுத்துகிறது. என்று தான் எங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமோ!

மேலும் செய்திகள்