செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு , அம்பேத்கர் நகரில் உள்ள மின்கம்பம் அபாயகரமாக காட்சி தருகிறது. மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் எழும்புகூடாக காட்சியளிக்கிறது. எந்த நேரத்திலும் மின்கம்பம் உடைந்து கீழே விழ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பரிதாப நிலையில் இருக்கும் மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.