சென்னை வடபழனி குமரன் காலனி 3-வது தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக தேங்கி இருக்கும் கழிவு நீரானது நோய் தொற்றுக்கு வழி வகுக்கிறது. கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?