சேறும் சகதியுமான சாலை

Update: 2022-09-05 14:16 GMT

சென்னை நெற்குன்றம் முனியப்பா நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் பள்ளத்தில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும் சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. சாலையை சீர் செய்ய உடனடி நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்