ஆபத்தான பள்ளம்

Update: 2022-09-05 14:15 GMT

சென்னை மயிலாப்பூர் குளக்கரை பஸ் நிருத்தம் அருகே சாலை ஓரத்தில் பள்ளம் விழுந்துள்ளது. இந்த பள்ளத்தை கடந்து தான் பொதுமக்கள் பஸ் நிறுத்தம் செல்ல நேரிடும். இந்த நிலையில் முதியோர்கள் இந்த பள்ளத்தை கடந்து செல்லும்போது தவறி விழுந்து விடுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தம் அருகே உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்