சாலையில் மிதக்கும் வாகனங்கள்

Update: 2022-09-04 14:05 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியிலுள்ள ஓரத்தி மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மிதந்து செல்லும் அளவுக்கு கழிவுநீர் தேங்கி உள்ளது. கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்