தீர்வு கிடைக்குமா?

Update: 2022-09-04 14:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மற்றும் செங்கல்பட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏராளமான மக்கள் தினமும் பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். இவை எல்லாம் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு டோக்கன் பெற்ற பிறகு தான் பத்திரப்பதிவவு நடைபெறுவது வழக்கம். சமீப காலமாக மேற்கூறிய இடங்களுக்கு பத்திரப்பதிவிற்கு சென்றால் இன்டர் நெட் வேலை செய்யவில்லை என கூறுகிறார்கள். இதனால் காலை முதல் மாலை காத்திருக்ககூடிய அவலநிலை உள்ளது. இதற்கு தீர்வு கிடைக்குமா?

குமார்- செங்கல்பட்டு

மேலும் செய்திகள்