சேற்றில் மூழ்கிய சாலை

Update: 2022-09-04 14:03 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் நாவலூர் சர்தார் பட்டேல் தெருவில் உள்ள சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் தெருவில் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். எனவே சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்