விபத்து ஏற்படும் பகுதி

Update: 2022-09-04 14:01 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் காரணை புதுச்சேரி சாலையில் உள்ள ராஜீவ்காந்தி நகர், வ.உ.சி.3-வது தெருவில் உள்ள பள்ளமாகவும் சகதி நிறைந்ததாகவும் உள்ளது. இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேருக்கு கை மற்றும் கால் எழும்பு முறிந்து விட்டது. விபத்து ஏற்படும் பகுதியாக மாறி வரும் சாலை இயல்பு நிலைக்கு திரும்புமா?செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் காரணை புதுச்சேரி சாலை

மேலும் செய்திகள்