காட்சி பலகை?

Update: 2022-09-04 13:35 GMT

சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையம் நடைமேடை 2-இல் உள்ள காட்சி பலகை தூசி படர்ந்து பலகையை முழுவதுமாக மறைத்துவிட்டது. இந்த ரெயில் நிலையத்திற்கு புதிதாக வரும் பயணிகள் நடைமேடை 2 எங்கே? இருக்கிறது என தேடும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காட்சி பலகையை சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்