சாலை எங்கே?

Update: 2022-09-04 13:34 GMT

சென்னை மணப்பாக்கம்-முகலிவாக்கம் செல்லும் சாலையானது பயணத்திற்கு சிறந்ததாக இல்லை. எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாக தான் இருக்கிறது. சைக்கிளில் செல்பவர்கள் கூட சறுக்கி கீழே விழுந்துவிடும் நிலையில் தான் சாலை இருக்கிறது. என்று தான் இந்த சாலைக்கு சகதியிலிருந்து விமோச்சனம் கிடைக்குமோ? 

மேலும் செய்திகள்