அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

Update: 2022-09-04 13:33 GMT

சென்னை செம்பியன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள 20 அடி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த சாலையில் பெண்கள் மேல் நிலைப்பள்ளி இருப்பதால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே பள்ளி மாணவிகளின் நலன் கருதி சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்