நிரம்பி வழியும் குப்பை தொட்டி

Update: 2022-09-03 13:42 GMT

ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆனந்த் குடியிருப்பு பகுதியின் அருகில் இருக்கும் குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த இடமே அலங்கோலமாக காட்சி தருகிறது. துர்நாற்றம் வீசி வருவதால் நோய் தொற்று ஏற்படும் முன்பு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்