விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-09-03 13:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியிலிருந்து நெல்லிக்குப்பம், செல்லும் சாலை இந்த பகுதியின் முக்கியமான நான்கு வழி சாலையாகும். இந்த சாலயை ஒட்டியுள்ள கடைகள் தங்கள் கடைகளின் விளம்பர பலகையை சாலையில் வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்