கரணம் தப்பினால் மரணம்

Update: 2022-09-03 13:40 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்தும், இரும்பு கம்பிகள் உடைந்த நிலையிலும் உள்ளதால், எப்போது வேண்டும் என்றாலும் மின்கம்பம் உடைந்து கீழே விழலாம். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு ஆபத்து தடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்