அலங்கோலமான தெரு

Update: 2022-09-03 13:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், பம்மல் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர் பாரதி தாசன் தெருவின் சாலை மோசமாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றாமலே விட்டுவிட்டதால் அந்த பகுதியில் நடந்து செல்லும் மக்கள் சறுக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. அலங்கோலாமாக காட்சி தரும் தெருவை புதுப்பித்து தர சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்