பெயர் பலகை சரி செய்யப்பட்டது

Update: 2022-09-03 13:19 GMT

வளசரவாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள பாரதிதாசன் தெருவின் பெயர் பலகையிலுள்ள எழுத்துகள் அழிந்து இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் சுட்டிகாட்டபட்டது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் தெருவின் பெயர் பலகை சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்