கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-02 14:37 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சன்னதி தெருவில் உள்ள கால்வாயில் மணல் சேர்ந்து செடிகள் முளைத்துள்ளது. கால்வாய் தூர்வாரப்படாமல் இருப்பதால் மழை நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. மழை காலம் நெருங்கி வருவதால் விரைவில் கால்வாயை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்