செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஏகாட்டூர் பகுதியில் உள்ள பழைய மகாபலிபுரம் செல்லும் சாலையில் இருந்த குப்பை தொட்டியை காணவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாமல் தவித்து வருகிறார்கள். இன்னும் சிலர் வீட்டுக்கு அருகிலும் சாலை ஓரத்திலும் குப்பைகளை கொட்டி விடுகிறார்கள். காணாமல் போன குப்பை தொட்டி மீண்டும் கிடைக்குமா?