திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம், திருப்பதி, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, போன்ற பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகிறார்கள். இதன் காரணமாக பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் பஸ் நிலையத்திற்கு வரும் தாய்மார்களுக்கு வசதியாக தாய்மார்கள் பால் ஊட்டும் அறை திறக்கப்பட்டது. இதை தாய்மார்கள் பயன்படுத்தியும் வந்தனர். ஆனால் கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையயானது முறையான பராமரிப்பு இல்லாமல் பூட்டிய நிலையிலேயே இருக்கிறது. பஸ் நிலையம் வரும் தாய்மார்களின் நலன் கருதி மீண்டும் இந்த அறை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?திருவள்ளூர் பஸ் நிலைய