தொடரும் கழிவுநீர் பிரச்சினை

Update: 2022-09-02 14:18 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சோரஞ்சேரி பகுதியிலுள்ள மாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் தேங்குவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் எங்கள் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைகிறது. தொடரும் கழிவுநீ பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்