சென்னை வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலையில் கழிவுநீர் தேங்கியதில் அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. சாலையில் ஆங்காங்கே பள்ளம் இருப்பதால் கழிவுநீர் தேங்குவதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் கழிவுநீரை அகற்றி, சாலையை சரி செய்து, மீண்டும் கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கு வழி செய்ய வேண்டும்.