சித்தாலபாக்கம் பஜனை கோவில் தெரு, அரவிந்த் அவென்யு அருகே இருக்கும் சாலை மழைநீர் தேங்குவதற்கு வசதியாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழை காலத்தில் இந்த சாலையில் பயணம் செய்வது என்பது வாகன ஓட்டிகளுக்கு சவால் நிறைந்த பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. மோசமாக நிலையில் இருக்கும் சாலை உடனடியாக சீரமைக்கப்படுமா?