அடையாறு மல்லிகை பூ நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் மழைநீர் செல்வதில் தடை ஏற்படுவதோடு, மழை நீர் தேங்கி கழிவுநீராக மாறி வருவதும் குறிப்பிடத்தக்கது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால்வாயை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.