செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பவுஞ்சூர் நத்தம் கிராமத்தில், வயல்வெளி பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய் பராமரிப்பின்றி உள்ளது. செடிகள் முளைத்தும், தண்ணீர் செல்ல முடியாத நிலையில் இருப்பதால், மழைக்காலத்தில் மழைநீர் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. ஆகவே மழைநீர் கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?