பாதிக்கப்படும் மக்கள்

Update: 2022-09-01 13:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வெம்பாக்கம் கிராமம், கண்ணதாசன் தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாகவே கழிவுநீர் தேங்குவதும் மழை காலத்தில் மழைநீர் தேங்குவதும் வாடிக்கையாகி விட்டது. மழை காலத்தில் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்