எப்போது முடியும்?

Update: 2022-09-01 12:51 GMT

சென்னை அடையாறு வெங்கடரத்தினம் நகர் காமராஜ் அவென்யூ முதல் தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அவ்வாறு தொடங்கப்பட்ட கால்வாய் பணியானது முடிவுபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழை காலம் நெருங்கி வருவதால் விரைவில் மழைநீர் வடிகால்வாய் பணியை முடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்