தீர்வு கிடைத்தது

Update: 2022-08-31 13:37 GMT

சென்னை திரு.வி. நகர் மங்களபுரம் புதியவை மாநகர் 9-வது தெருவில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்குவது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. செய்தி வெளியிட்ட அடுத்த நாளே மாநகராட்சி அதிகாரிகளால் கழிவு நீர் பிரச்சினை சரி செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்