பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்

Update: 2022-08-31 13:06 GMT

சென்னை மதுரவாயல் கார்த்திக்கேயன் நகர் பகுதியில் முலாயம்சிங் யாதவ் தெருவில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் எங்கள் தெருவில் உள்ள வீடுகளில் அதிக மின் அழுத்தமும் குறைந்த மின் அழுத்தமும் மாறி மாறி வருவதால் சில வீடுகளிலுள்ள மின்சாதன பொருட்கள் பழுதுடைந்து விட்டது. மின்சார வாரியம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்