சாலை வேண்டும்

Update: 2022-08-31 13:04 GMT

சென்னை ஆவடி கலைஞர் நகரில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. வெறும் ஜல்லிகளால் மட்டுமே சாலை நிரப்பப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு இடையே வாகனங்களை ஓட்டி செல்கிறார்கள். எனவே சாலை பணியை விரைவில் முடித்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்